Spirya S9 Pro Mobile Complaint – Mobile Phone Spirya S9 Pro

Subject: Mobile Phone spirya s9 pro
My Name: Mvinayagam
My City: Mayiladuthuri
My State: TN
My Complaint Against: Spirya s9 pro mobile
Complaint Category: All Consultants
Claim Amount (Approx.): Rs:3999
My Complaint Description:
மொபைல் போனில் சொன்னா அம்சங்கள் எதுவும் இல்லை இது ஒரு சைனா மொபைல்

Share and inform others about this:

One thought on “Spirya S9 Pro Mobile Complaint – Mobile Phone Spirya S9 Pro

  1. ஐயா நான் 4gb ram 32gb rom என்ற சிறந்த அம்சங்கள் உள்ள மொபைல் போன் இனணத்தலத்தில் தேடியப் போது இந்த spirya s9pro என்ற போன்னை பார்த்து order செய்ய விரும்பினோன் அதனால் எனது வாங்கி pnb atm card மூலம் 14-06-2019 அன்று இரவு பணம்செலுத்தினோன் 23-06-2019 அன்று எனக்குத் இந்த மொபைல் கூரியர் வந்தது அதைப் பிரித்துக் பார்த்தா பிறகு தான் இது சைனா மொபைல் என்று தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*